×

சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

சென்னை: சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வடபழனியில் உள்ள அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித காரணமும் இல்லாமல் உறுப்பினர்களை நீக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி கலை இயக்குநர் சங்க நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : South Indian Film and Television Art Directors Association ,Chennai ,Vadpalani, Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...